
வரும் சனிக்கிழமை நடைபெறும் வாக்களிப்பை முன்னிட்டு அரசியல் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் இடத்திற்கு முன்னாள் மாநில ஆளுநர், துன் முகமட் காலில் யாக்கோப் வருகைப் புரிந்தார். ஹங் துவா நாடாளுமன்றத் தொகுதியின் கீழுள்ள ஆயர் மோலே சட்டமன்றத் தொகுதியில் பக்கத்தான் தலைவர்களுடன் இணைந்து காலில் யாக்கோப் காணப்பாட்டார். இது பக்காத்தான் பிரதிநிதியுடன் காலில் யாக்கோப் இணைந்திருக்கும் 2ஆவது நாளாகும்.



