
Kpt ihsan எனப்படும் புதிய நிதி உதவி திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு உயர்கல்வி மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராய்னி அமாட் தெரிவித்தார். அதேசமயம் மாற்று திறனாளி மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை 300 வெள்ளியிலிருந்து 500 வெள்ளியாக அதிகரிக்கப்படும். உயர்கல்வி மாணவர்கள் தங்களது கல்விக்கு உதவக் கூடிய சாதனங்கள் வாங்குவது மற்றும் கல்வி பாக்கி கட்டுவதை செலுத்துவதற்கு இந்த நீதியுதவி ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் அவர் சொன்னார்.



