29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜசெகவுக்கு எதிராக கடுமையான போட்டி

🔥 Views : 28
👁 Reading Now : 47

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜசெக 8 தொகுதியில் போட்டியிடுகிறது.
பல தொகுதியில் ஆறு முனை முதல் எட்டு முனை வரை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான கட்சி கொடிகள் தொங்குகின்றன.
கடந்த தேர்தலை காட்டிலும் இம்முறை ஜசெக கடுமையான போட்டியை எதிர்நோக்கி இருப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles