32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மலாக்காவில் மீண்டும் பக்கத்தான் ஆட்சிக்கு வந்தால் இந்தியர்களுக்கு கிராமத் தலைவர் பதவிகள்

🔥 Views : 10
👁 Reading Now : 41

மலாக்கா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் இந்தியர்கள் மீண்டும் கிராமத் தலைவர்களாக வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 22 மாதம் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் மலாக்காவில் முதன் முறையாக 5 இந்தியர்கள் கிராம தலைவர்களாக நியமிக்கப்பட்டதை காடேக் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles