
மலாக்கா மாநிலத்தில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் ஜி சாமிநாதன் மற்றும் ரிம் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் சார்பில் போட்டியிடும் பிரசாத் குமாரை ஆதரித்து இறுதி கட்ட பிரச்சாரத்தில் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 28 தொகுதிகளை இலக்காக கொண்டு பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இந்திய தலைவர்கள் மலாக்கா மாநில வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




