26.4 C
Kuala Lumpur
Wednesday, July 29, 2026

Vetri

இன்று மலாக்கா மாநில தேர்தலில் பக்காத்தான் வெற்றி உறுதி கெஅடிலான் எஸ்.டி. பாலா நம்பிக்கை

🔥 Views : 26
👁 Reading Now : 61

இன்று நடக்கும் மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கோலாலம்பூர் பண்டார் துன் ரசாக் ஸ்ரீ சபா கெஅடிலான் கிளைத் தலைவர் எஸ்.டி. பாலா தெரிவித்தார். மலாக்காவில் பிராசாரத்தில் ஈடுபட்ட போது எங்கு சென்றாலும் அங்குள்ள மக்கள் பக்கத்தான் ஹராப்பானை ஆதரிக்கிறார் என்பதை தன்னால் உணர முடிகிறது அவர் சொன்னார். மலாக்கா மாநிலத்தில் மீண்டும் பக்கத்தான் ஹரப்பான் ஆட்சி மலரும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles