29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

மக்களுக்கான எனது சேவை தொடரும் சாமிநாதன் அறிவிப்பு

🔥 Views : 12
👁 Reading Now : 31

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் காடேக் தொகுதியில் 500 வாக்குகளில் தோல்வி கண்டாலும் தொகுதி மக்களுக்கு எனது சேவை தொடரும் என்று ஜி. சாமிநாதன் தெரிவித்தார். வெற்றி பெற்றவர்கள் தொகுதி மக்களுக்கு கொடுத்து வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles