
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் மோசமான தோல்விகளை தழவி வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 1-4 என்ற கோல் கணக்கில் வாட்போர்ட் கிளப்பிடம் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஒலோ சோல்ஜியர் நீக்கப்படுகிறார்.



