29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

கெட்கே நிலப்பிரச்னை தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் – நெகிரி மந்திரி பெசாரை சந்திப்பேன்!

🔥 Views : 13
👁 Reading Now : 24
GEORGETOWN 21 JUN 2018. Timbalan Menteri Pulau Pinang II, Prof Dr. P. Ramasamy semasa sidang media mengenai isu Akta Kesalahan Keselamatan (Langkah-Langkah Khas) 2012 (SOSMA) di pejabatnya Tingkat 52, Komtar, Pulau Pinang. NSTP/MIKAIL ONG

கெட்கோ குடியேற்றக்காரர்கள் நிலப் பிரச்சினை தொடர்பாக பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஆகியோரை சந்திக்கப் போவதாக பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார். கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கெட்கோ குடியேற்றக்காரர்கள் என்னை சந்தித்து மகஜர் ஒன்றை வழங்கினார். கெட்கோ குடியேற்றக்காரர்கள் நிலப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான பக்கத்தான் ஹரப்பான் தலைவர்களின் கவனத்திற்கு இதை கொண்டு செல்லும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடினை சந்திக்கப் போவதாக டாக்டர் இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles