29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!

🔥 Views : 9
👁 Reading Now : 51

நாட்டில் நோய்த்தொற்று எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் இருக்கும் வேலையில் மரணம் அடைவோர் எண்ணிக்கை இரு தினங்களாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று சுகாதார அமைச்சு தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா கவலை தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 45 பேர் மரணமடைந்தனர் நேற்று 47 பேர் மரணம் அடைந்தார் என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
நேற்று மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் 18 பேர் நோயினால் மரணமடைந்தார் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles