26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

26 லட்சம் இளையோருக்கு இரண்டு தடுப்பூசிகள்!

நாட்டில் இதுவரை 26 லட்சத்து 7 ஆயிரத்து 392 இளையோர்களுக்கு கோவிட்-19 இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 லட்சத்து 62 ஆயிரத்து 739 இளையோர்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெரியவர்களில் 2 கோடியே 24 லட்சத்து 42 ஆயிரத்து 346 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 2 கோடியே 29 லட்சத்து 44 ஆயிரத்து 240 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles