27.1 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

இரண்டு பெர்சத்து உறுப்பினர்கள் மலாக்கா அரசுக்கு ஆதரவு

🔥 Views : 19
👁 Reading Now : 56

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் சுங்கை ஊடாங் மற்றும் பெம்பான் தொகுதியில் பெர்சத்து கட்சி வெற்றி பெற்றது . இவர்கள் இருவரும் மலாக்கா மாநில ஆட்சிக்குழுவில் இடம் பெறவில்லை. இருப்பினும் இவர்கள் இருவரும் தொடர்ந்து தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பெர்சத்து கட்சி துணை தலைவர் டத்தோஸ்ரீ அகமட் பைசால் அசுமு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles