27.1 C
Kuala Lumpur
Saturday, July 18, 2026

Vetri

காய்கறிகள் விலை உயர்வுக்குத் தீர்வு காண்பீர்

🔥 Views : 13
👁 Reading Now : 67

காய்கறிகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுத் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் 14 இடங்களில் எதிர்ப்புப் பேரணியை அமானா இளைஞர் பிரிவு மற்றும் போக்குவரத்துக் குழுவும் நேற்று நடத்தின. இப்பேரணி நேற்று மாலை 5.00 மணிக்குத் தலைநகரின் சோகோ பேரஙகாடியிலும் நடத்தப்பட்டதில் 20 பேர் கலந்து கொண்டனர். தற்போது நாட்டில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles