27.8 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

தமிழக மக்களுக்கு மஇகா வின் உதவி!

🔥 Views : 9
👁 Reading Now : 53

கோவிட் 19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு உதவும் வகையில் ம இ கா இன்று தனது உதவிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட தொப்புள் கொடி உறவுகளுக்கு மருந்து மற்றும் சுவாசக் கருவிகள் வாங்குவதற்கு உலகத் தமிழர்களே உதவுங்கள் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இவரின் கோரிக்கை ஏற்றுக் கொண்டு மஇகா கட்சி மலேசிய இந்தியர்கள் சார்பில் மருத்துவ உதவியை வழங்குகிறது என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles