29 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

புதிய வைரஸ் நோய்க்கு எதிராக எல்லைகளில் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு

🔥 Views : 20
👁 Reading Now : 57

உலகை மிரட்டி கொண்டிருக்கும் ஒமிக்ரோன் எனும் புதிய வைரஸ் உறுதிச் செய்ய அனைத்துலக நுழைவாயில்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தும் என்று அமைச்சர், கைரி ஜமாலுடின் தெரிவித்தார். ஒரு மாதத்திற்கு 1,500 மாதிரி சோதனைகள் சுகாதார அமைச்சு உயர்த்தியுள்ளது. இந்த வைரஸ் கிருமி தொடர்பில் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்க ஒதுக்கீட்டுத் தொகையை உயர்த்தும்படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles