30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

CID துணை இயக்குனராக தேவ் குமார் நியமனம்!

🔥 Views : 50
👁 Reading Now : 30

புக்கிட் அமான் குற்ற புலனாய்வு துறையின் இடைக்கால (CID,) துணை இயக்குனராக டத்தோ தேவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியை வகித்து வந்த டத்தோ ஹசிர் முகமட் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
அவர் இடத்துக்கு தேவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles