29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

லங்காவியில் 1 ரொட்டி சானாய் நான்கு வெள்ளி! சுற்றுப்பயணி அதிர்ச்சி

🔥 Views : 12
👁 Reading Now : 31

லங்காவியில் ஓர் உணவுக் கடையில் ஒரு ரொட்டி சானாய்க்கு நான்கு வெள்ளி செலுத்த வேண்டும் என்பதைக் கேட்டு ஒரு சுற்றுப்பயணி அதிர்ச்சி அடைந்து விட்டதாக கெடா மாநிலப் பயனீட்டாளர் சங்கச் செயலாளர், முகமட் யுஸ்ரிஸால் யூசோப் தெரிவித்தார். ஒரு சரியாகப் மீனின் விலை ஆயிரம் வெள்ளிக்கு பதிவுச் செய்யப்பட்டச் சம்பவத்தைத் தொடர்ந்து இங்கு இப்போது ரொட்டி சானாய் விலை உயர்வு தொடர்பில் புகார் பெறப்பட்டது. சாலையோரத்தில் உள்ள ஓர் உணவுக் கடையில் ஒரு வழக்கமான ரொட்டி சானாயின் விலை நான்கு வெள்ளி விதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles