26.4 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

சைபர் ஜெயா இடைநிலைப் பள்ளியில் 68 மாணவர்களுக்கு நோய்த்தொற்று

🔥 Views : 6
👁 Reading Now : 35

சைபர் ஜெயா ஸ்ரீ புத்திரி இடைநிலைப் பள்ளியில் 65 மாணவர்களுக்கு நோய்த்தொற்று கண்டிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் படிவங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles