32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

சிறப்பு விடுமுறையை வழங்கியதை கோலாலம்பூர் மக்கள் ஆதரிக்கிறார்கள்

🔥 Views : 8
👁 Reading Now : 61

நவம்பர் 30 ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற மலேசியக் கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் கே.எல். சிட்டி 2-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஜொகூர் ஜெடிதி கிளப்பை வீழ்த்தி கிண்ணத்தை வாகை சூடியது. சரியாக 32 ஆண்டுகளுக்கு பின்னர் மலேசிய கிண்ணத்தை கே.எல். சிட்டி வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றியை முன்னிட்டு கூட்டரசு பிரதேச மாநிலத்துக்கு டிசம்பர் 3 ஆம் தேதி அதாவது இன்று வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதை கோலாலம்பூர் மக்கள் பெரிதும் வரவேற்று இருப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ சஹிடான் காசிம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles