29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை வெல்ல கெஅடிலான் இலக்கு

🔥 Views : 21
👁 Reading Now : 29

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் வேளையில் இம்முறை கூடுதல் தொகுதிகளை வெல்ல கெஅடிலான் இலக்கு கொண்டிருக்கிறது என்று சரவாக் மாநில கெஅடிலான் செயலாளர் ஜோஸ்வா தெரிவித்தார். 2016 இல் நடைபெற்ற சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதியில் கெஅடிலான் வெற்றி பெற்றது. மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் கெஅடிலான் 11 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி கண்டாலும் இம்முறை சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles