30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

ஜசெக கட்சியை புறக்கணித்தால் அமானாவுடன் ஒத்துழைக்க தயார்

ஜசெக கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டால் அமானா கட்சியுடன் இணைந்து ஒத்துழைக்க தயார் என்று பாஸ் கட்சி உதவித் தலைவர் முகமட் அமார் இன்று திடீர் அறிவிப்பை செய்துள்ளார். ஜசெக கட்சியுடன் இணைந்து பணியாற்றியதால் முன்பு பெர்சத்து கட்சியை புறக்கணிக்க நேரிட்டது. ஜசெக கட்சியுடன் உறவை முறித்துக் கொண்டதால் இப்போது பெர்சத்துவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் ஜசெக கட்சியுடன் உறவை முறித்துக் கொள்ள நேரிட்டால் அமானாவுடன் ஒத்துழைக்க தயார் என்று அவர் சொன்னார். இப்போது ஜசெக வுடன் இருந்தாலும் ஒருநாள் நாங்கள் ஒன்று இணைவோம் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles