30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

அம்பாங் ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் இந்து சமயப் பயிற்சி வகுப்பு

வரும் 17.12.2021 வெள்ளிக்கிழமை முதல் 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை வரை ஆண்களுக்கும் பெண்களுக்கும் 3-நாள் இந்து சமயப் பயிற்சி வகுப்பு கோலாலம்பூர் அம்பாங், கம்போங் தாசேக் பெர்மாயிலுள்ள ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தில் சுவாமி மகேந்திரர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இப்பயிற்சிக்கு அனுப்பி சமய நெறியோடு வாழ வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 10 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்டோர் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 019-3205265 சுவாமி மகேந்திரர் மற்றும் 019-3852194 செல்வி கலைவாணி.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles