32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

நாடு முழுவதும் MCO? நாளை முடிவு தெரியும்!

🔥 Views : 15
👁 Reading Now : 47
To Listen This News in Tamil

நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது நாளை முடிவு தெரியும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியூடின் ஹசான் தெரிவித்தார்.

நாளை புத்ரா ஜெயா வில் தேசிய பாதுகாப்பு மன்றம் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு பிரதமர் தலைமை ஏற்கிறார்.
தேசிய பாதுகாப்பு மன்றம் முன்வைக்கும் பரிந்துரைக்கு பின்னர் நாடு முழுவதும் MCOஅமல்படுத்தப்படுமா என்பது தெரிய வரும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles