29 C
Kuala Lumpur
Thursday, September 24, 2026

Vetri

அதிக பணத்தை திருடினாலும் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள் டாக்டர் மஸ்லி மாலிக் சாடல்

🔥 Views : 26
👁 Reading Now : 36

தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டவர்கள் அதிக பணத்தை திருடி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள் என்று ஜொகூர் சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் சாடினார். அதிக பணத்தை திருடுகிறார்கள். இவர்கள் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பணத்தை திருடி விட்டு தங்களது முகத்தை மறைத்துக்கொள்ள கடவுளின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று அவர் வன்மையாக சாடினார். நாட்டில் தற்போது ஊழல்வாதிகள் வெட்கமில்லாமல் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles