
மோசமான வெள்ளத்தினால் ஷா ஆலம் டோல் சாவடியை பிளஸ் நிறுவனம் நேற்று தற்காலிகமாக மூடியது. புக்கிட் ராஜா மற்றும் செத்தியா ஷா ஆலம் நோக்கி செல்லும் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஷா ஆலம் டோல் சாவடியை தற்காலிகமாக மூடுகிறோம் என்று பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
