
இரு தினங்களாக பெய்துக் கொண்டிருக்கும் அடைமழையால் கிள்ளான் மற்றும் வட்டாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர்ர மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி தெரிவித்தார். ஷா ஆலம், பந்திங், கோலாலங்காட் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டு வருகிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீயணைப்பு படை வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்.
