33.5 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

பசார் ராயாவை உடைத்த சம்பவம் தொடர்பில் 31 அந்நிய பிரஜைகள் கைது

🔥 Views : 2
👁 Reading Now : 60

தாமான் ஸ்ரீ முடாவில் வெள்ளப் பேரிடரின் போது பாசார் ராயாவை உடைத்த சம்பவம் தொடர்பில் போலீசார் 31 அந்நிய பிரஜைகளை கைது செய்துள்ளனர். மைடின், 7 இலவன், கேகே மார்ட், பசார் ராயா ஆகியவற்றை உடைத்த சம்பவம் தொடர்பில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் பஹாருடின் தெரிவித்தார். 10 இந்தோனேசியர்கள், 7 வங்காளதேசிகள், 9 நேப்பாளப் பிரஜைகள் மற்றும் 5 மியான்மார் பிரஜைகளும் கைது செய்யப்பட்டு இருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles