
முகக்கவசம் அணிய தவறிய நான்கு பேருக்கு தலா 1,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Sop விதிமுறையை மீறியதால் இந்த நான்கு பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாக பகாங் பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சய்ஹாம் முகமட் கஹார் தெரிவித்தார். கோலாலம்பூர் – பெந்தோங் தொழிற்சாலை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவர்கள் 4 பேரும் முகமூடி அணியவில்லை என்பது தெரியவந்தது.
