30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

இந்தியாவில் இளையோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

இந்தியாவில், 15 முதல் 18 வய­திற்கு உட்­பட்­டோ­ருக்­குத் தடுப்­பூசி போடும் பணி நேற்று தொடங்­கி­யது. முதல் நாளான நேற்று அந்த ­வ­ய­துப் பிரி­வைச் சேர்ந்த 16 லட்சம் மேற்­பட்­டோர் முதல் தவ­ணைத் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­னர். மருத்­து­வ­ம­னை­கள், சுகா­தார மையங்­க­ளு­டன் பெரும்­பா­லான பள்­ளி­களும் கல்வி நிலை­யங்­களும் தடுப்­பூசி மையங்­க­ளா­கப் பயன்­படுத்­தப்­பட்டு வருகின்றன. 2007ஆம் ஆண்­டி­லும் அதற்­கு­முன் பிறந்­தோ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளத் தகு­தி­பெற்­றுள்­ள­னர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles