25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

இந்தியாவின் முதல் முஸ்லிம் கல்வியாளர் ஃபாத்திமா ஷேக் கவனஈர்ப்பு சித்திரம்(டூடுல்) வெளியிட்டு கூகுள் சிறப்பு

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில்அலிகார் பல்கழகமும் ஒன்றாகும். அத்தகைய பல்கலைக்கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர் ஃபாத்திமா ஷேக். இந்தியாவில் முதல் முஸ்லிம் பெண் ஆசிரியரும் இவர்தான். ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக ஒதுக்கப்பட்ட-புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அதனிலும் குறிப்பாக சிறுபான்மைச் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி வாய்ப்பு என்பது குதிரைக் கொம்புதான். 20-ஆம் நூற்றாண்டில்கூட இந்த நிலைமைதான். இப்படிப்பட்ட நிலையில், 19-ஆம் நூற்றாண்டில் பல தடைகளைக் கடந்து முதல் முஸ்லிம் ஆசிரியராக உருவான ஃபாத்திமா ஷேக்கை, சமுதாயம் புறக்கணித்து விட்டது; மறந்தும் விட்டது; ஆனால், கூகுல் நிறுவனம் அவரைப் போற்றும்விதமாக அவரின் 191-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் அவருக்கு கவனஈர்ப்பு சித்திரம்(டூடுல்) வெளியிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles