29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

மலேசியத் தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் பந்திங்கில் தைப்பொங்கல் விழா

🔥 Views : 22
👁 Reading Now : 61

மலேசிய தமிழர் சங்கத்தின் ஏற்பாட்டில் தெலுக் பங்ளிமா காராங்,பந்திங்,தெலுக் டத்தோ கிளைகளின் ஏற்பாட்டில் கோலாலங்காட் இந்திய இயக்கங்களின் ஆதரவில் *பொங்கல் தமிழர் திருநாள் வரும் 22.1.2022 ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு தெலுக் பங்ளிமா காராங் பொதுதிடல் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து சிறப்பிக்கும்படி ம.முனியாண்டி கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles