24.7 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம் காசுக்கும் காகிதத்துக்கும் பஞ்சம்

🔥 Views : 7
👁 Reading Now : 54

இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் நாளிதழ்களை அச்சிடும் தாளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது. ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles