29.7 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள்!
காவல் கைதிகள் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துங்கள்

🔥 Views : 14
👁 Reading Now : 68

காவல் கைதிகள் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துங்கள். அதைவிடுத்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாடிக் கை தொந்தரவு செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் கேட்டுக்கொண்டுள்ளார். அண்மையில் மரணமடைந்த கணபதி குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சைட் சாடிக் குரல் கொடுத்திருந்தார்.
இது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்துவது ஏன்.
உண்மையிலேயே காவல் கைதிகள் மரணம் தொடர்பில் போலீசார் தீவிர கவனம் செலுத்த வேண்டும் தவிர இவரை அல்ல என்று அவர் சாடினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles