29.3 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

2-ஆவது சிறுநீர் பரிசோதனையில் தப்பித்தார் 2-ஆம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் நாயுடு

🔥 Views : 12
👁 Reading Now : 50

ஊர்விட்டு ஊர்வந்து மனமகிழ் மன்றத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த மக்கள் பிரதிநிதி டெரென்ஸ் நாயுடு, பாழாய்ப்போன சிறுநீர்ப் பரிசோதனைக்கு ஆளாகி, நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். இப்போது 2-ஆம் கட்ட பரிசோதனையில் இந்த 2-ம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் தப்பித்துக் கொண்டார் என்று அவரின் வழக்கறிஞரும் ஜசெக எம்பியுமான ராம் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். பாசிர் பெண்டாமார் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் டெரென்ஸ் நாயுடுவுக்கு இனி வரும்பொழுதெல்லாம் நல்ல பொழுதாக அமைய ஏஎஸ்டி வாழ்த்துகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles