29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

அரசு தலையீட்டினால் கோழி விலை அதிகரிக்கவில்லை

உரித்த கோழி விலையின் சில்லறை விலை ஒரு கிலோ
8 வெள்ளி 90 காசுகள் என அரசாங்கம் நிர்ணயித்திருக்காவிட்டால் கோழி விலை 10 வெள்ளி அளவுக்கு உயர்ந்திருக்கும் என உள்நாடு வாணிகம் மற்றும் பயனீட்டாளர் நல அமைச்சர் டத்தோ Alexander Nanta Linggi கூறினார்.

கோழிப்பண்ணைகளின் நிருவாக செலவு 70 விழுக்காடுவரை அதிகாரித்து உள்ளதால் கோழி விலையும் உயர்ந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கோழிகளுக்கான சோளம் மற்றும் சோயாபீன் தீவனங்களின் விலை உயர்ந்ததால் கோழி மற்றும் முட்டை உற்பத்திக்கான செலவும் அதிகரித்து விட்டதாக உணவு உற்பத்தி தொழில்துறையுடன் நடைபெற்ற கூட்டத்தில் வாழ்க்கை செலவு மீதான தேசிய நடவடிக்கை மன்றம் சுட்டிக்காட்டியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles