29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

பிகேஆர் கட்சி வலிமை அடைகிறது!

🔥 Views : 14
👁 Reading Now : 34

மக்கள் நீதிக்கட்சி- பிகேஆரின் புதிய அங்கத்தினர் எண்ணிக்கை இவ்வருடம் 78,904 ஆக உயர்ந்துள்ளது. இது, பிகேஆர்மீது மக்கள் ஆர்வம் கொண்டிருப்பதைக் காட்டுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் பத்திரிகையாளர்க கூறினார். கட்சியில் முன்னமே 11,27,629 அங்கத்தினர்கள் இருந்தனர். ஏறக்குறைய 11 லட்சம் அங்கத்தினர்களை கொண்டுள்ள பிகேஆர் கட்சி, நாட்டில் பல்லின மக்களுக்கு அரசியல் வழிகாட்டித் தலமாக விளங்கி வருகின்றது என்று அவர் மேலும் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles