26.4 C
Kuala Lumpur
Wednesday, June 17, 2026

Vetri

பெரிகாத்தான் நேஷனலை
ஆதரிக்க மாட்டோம்!

🔥 Views : 11
👁 Reading Now : 41

ஒரு போதும் பெரிகாத்தான் நேஷனலை ஆதரிக்க மாட்டோம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று தெரிவித்தார்.
பெர்ஜுவாங் கட்சி பதிவை ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக பெரிகாத்தான் நேஷனலை ஆதரிக்க மாட்டோம்.
அதற்கு அப்படி ஒரு உடன்பாடு செய்து கொள்ள மாட்டோம். அரசியல் காரணங்களுக்காக பெர்ஜுவாங் கட்சியின் பதிவை உள்துறை அமைச்சு நிராகரித்தது. இது சட்டத்துக்கு புறம்பானது என்று அவர் தெரிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் இப்போட்டியிடுவதை தடுக்கவே இப்படி செய்யப்பட்டிருக்கிறது என்றார் அவர்.

Related Articles

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles