29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

பெர்சத்துவிலிருந்து சுரைடா நீக்கம்?

🔥 Views : 13
👁 Reading Now : 44

பெர்சத்து கட்சியிலிருந்து டத்தோ ஜுரைடா கமாருடின் விரைவில் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. பார்ட்டி பங்சா மலேசியா- PBM கட்சியுடன் ஊராட்சித்துறை அமைச்சருமான சுஜுரைடா நெருக்கமான தொடர்பு வைத்துள்ளதால் அவர்மீது பெர்சத்துவின் உச்ச மன்ற உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கட்சியில் இருந்து அவரை நீக்கும் நடவடிக்கைக்கு பெரும்பாலான உச்ச மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் பெர்சத்து கட்சி வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. இதன் தொடர்பில் பெர்சத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles