29 C
Kuala Lumpur
Wednesday, July 15, 2026

Vetri

‘செயிண்ட் போல்’- பெயர் மட்டுமே மாற்றப்படுகிறது: -மலாக்காவின் வரலாறு அல்ல!

🔥 Views : 12
👁 Reading Now : 46

மலாக்காவிலுள்ள செயிண்ட் போல் என்னும் பெயரை புக்கிட் மலாக்கா என அதன் அசல் பெயருக்கு மாற்றுவது தொடர்பில், மலாக்கா சட்டமன்றக் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அந்தப் பெயர் மாற்றம், வரலாற்றினை மாற்றும் முயற்சியா என ஜசெக Bandar Hilir சட்டமன்ற உறுப்பினர் Leng Chau Yen கேள்வி எழுப்பினார். காலனித்துவ காலத்துக்கு முன்பாக மலாக்கா மலாய் வரலாற்றில் புக்கிட் மலாக்கா என்ற பெயரே இடம்பெற்றுள்ளது. எனவே அந்தப் பெயர் மாற்றம், வரலாற்றினை மாற்றுவதாக அமையாது. மேலும் அந்த மலையில் உள்ள செயிண்ட் போல் தேவாலயத்தின் பெயர் அப்படியே நிலைநிறுத்தப்-பட்டிருப்பதாக மலாக்கா ஆட்சிமன்ற சுற்றுலா-பாரம்பரிய-கலாச்சார செயற்குழுவின் தலைவர் Datuk Muhammad Jailani Khamis சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles