32.3 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

தந்தை அன்வாரின் வெற்றி யை உறுதி செய்ய தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கி னார் மகள் நூருல் இஸா

🔥 Views : 7
👁 Reading Now : 28

தந்தை டத்தோ ஸ்ரீ அன்வார் வழி நடத்தி வரும் கெ அடிலான் கட்சியின் வெற்றி யை உறுதி செய்ய தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறங்கினார் மகள் நூருல் இஸா. லாயாங் லாயாங் சட்டமன்ற த் தொகுதியில் போட்டியிடும் கெ அடிலான் வேட்பாளர் டாக்டர் மஸ்லீ மாலிக்கை ஆதரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அவர் சிம்பாங் ரெங்கத்தில் வாக்களர்களுடன் அளவளாவினர். முன்னதாக அவர் கிளாசிக் பேருந்தில் தமது ஆதரவாளர்களுடன் பயணம் செய்தார்.வேட்பாளராக களம் காண விருக்கும் டாக்டர் மஸ்லீயை ஆதரிக்கும் பொருட்டு நூருல் இஸா மக்களுடன் மக்களாக நடைபயணம் செய்து வாக்களர்களின் பேராதரவைத் திரட்டி னார்.ஜொகூர் இளைஞர் கள் நல்ல உழைப்பாளர்கள்..திறமை பெற்றவர் கள்.. இவர் களின் கைத் திறனால் பெக்கான் ரெங்கம் நகர் வீதி சுவர் ஓவியங்கள் மனதைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளன என்று பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் புகழாரம் சூட்டினார்.வரும் மார்ச் 12இல் நடைபெற விருக்கும் சட்டமன்ற த் தேர்தலில் போட்டியிட விருக்கும் டாக்டர் மஸ்லீயை மக்கள் பிரதிநிதி யாக தேர்ந்தெடுப்பது உங்கள் வாக்குகளில் தான் உள்ளது என்று லாயாங் லாயாங் தொகுதி வாக்காளர் களை நூருல் இஸா கேட்டு க் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles