25.2 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

கிள்ளான் பள்ளத்தாக்கில் பெரிய தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டன:

🔥 Views : 9
👁 Reading Now : 62

கிள்ளான் பள்ளத்தாக்கில், PWTC கோலாலம்பூர் உலக வர்த்தக மையம், Bukit Jalil Axiata மையம், Shah Alam IDCC மையம், கிள்ளானில் Sokha Gakai மையம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த அனைத்து PPV தடுப்பூசி மையங்களும் மார்ச் 15 தேதி முதல் மூடப்பட்டன.

இன்னும் முழுமையாக தடுப்பூசி போடாத அல்லது ஊக்கத் தடுப்பூசி போடாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில், மைசெஜாத்ராவின் மூலமாக தடுப்பூசிக்கு பதிந்து கொள்ளலாம்; அல்லது அருகிலுள்ள தேர்வு செய்யபட்ட தனியார் கிளினிக்குகளிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்று தடுப்பூசியைப் பெறலாமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles