25.3 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சிரம்பான் Rahang பகுதி கால்வாயில் சடலம் கண்டெடுப்பு

சிரம்பான், Rahang, Bukit Mewah பள்ளிக்கு அருகில் Jalan Tok Ungku சாலையோரத்தில் உள்ள கால்வாயில் கடும் துர்நாற்றம் வீசியதை அடுத்து, கால்வாயில் இறந்து கிடந்த ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இதை உறுதிப்படுத்திய சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் Nanda Maarof, இன்னும் அடையாளம் காணப்படாத அந்த ஆடவர் காற்சட்டை அணியாத நிலையில், Security எனும் வார்த்தை குறிக்கப்பட்ட அங்கியை அணிந்திருந்ததாகக் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles