
நாட்டு விவகாரங்கள் குறித்து முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்குடன் பொது விவாதம் நடத்துவதற்கான தேதியையும் நேரத்தையும் தமது தரப்பு முடிவு செய்து வருவதாக , எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
அந்த விவகாரத்தை கவனித்துக் கொள்ளும்படி தாம் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் Fahmi Fadzil –லை கேட்டுக் கொண்டிருப்பதாக, தமது முகநூல் அகப்பக்கத்தில்
அவர் பதிவிட்டுள்ளார்.
