33.5 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்: -கைரி ஜமாலுடின்

🔥 Views : 8
👁 Reading Now : 42

நாடு இப்போது குறுந்தொற்று கட்டத்திற்குள் நுழைந்திருந்தாலும் தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் இனியும் முகக் கவசம் தேவையில்லை என்ற நிலையைக் கொண்டிருந்தாலும் மலேசியாவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என Khairy Jamaluddin வலியுறுத்தினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles