
ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்றத் தொகுதியில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு நெகிரி மாநிலச் சட்டமன்றத் துணைச் சபாநாயகரும் போர்ட்டிக்சன் ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ ரவி முனுசாமி உணவுக்கூடைகளை வழங்கினார்.
கோவிட்-19 காலத்தில் பி40 சமூகத்தைச் சேர்ந்த ஏழை மக்களின் சுமையைக் குறைப்பது மட்டுமின்றி இந்த சவாலான் நேரத்தில் அவர்களின் பசியை தேர்பதற்கும் உதவும்.

“ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எந்நேரமும் என் அலுவலகத்திற்கு வருகை தந்து உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று டத்தோ ரவி கூறினார்.



