34.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

ஜசெக மத்திய செயலவைக்கு ஜெலுத்தோங் எம்.பி ராயர் நியமனம்

Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் R.S.N Rayer, ஜசெக மத்திய செயலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் Pasir Pinji சட்டமன்ற உறுப்பினர் Howard Lee, Sandakan MP Vivian Wong , Bilut சட்டமன்ற உறுப்பினர் Lee Chin Chen, Paloh தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Sheikh Umar Bagharib Ali ஆகியோரும் மத்திய செயலவைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற ஜசெக மத்திய செயலவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக ஜசெக தலைமைச் செயலாளர் Anthony Loke தெரிவித்தார். இதனிடையே கட்சியின் வேட்பாளர் தேர்வுக்குழுவில் கட்சித் தலைவர் லிம் குவான் எங், துணைத்தலைவர் கோபிந்த் சிங் டியோ, உதவித் தலைவர் எம் .குலேசேகரன், ஙா கோர் மிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles