30.5 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

ஆந்திராவில் அமைச்சரானாலும் மாமியார் வீடு தமிழ்நாடுதான்

🔥 Views : 26
👁 Reading Now : 23

“நான் அமைச்சராகியிருப்பது ஆந்திர பிரதேசத்தில் என்றாலும் என்னுடைய மாமியார் வீடு தமிழ்நாடுதான். இதன் பெருமையை மெச்சும் வகையில் தாய் வீடான ஆந்திராவில் பணியாற்றுவேன்” என்று முன்னாள் திரைநாயகி ரோஜா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவையில் சுற்றுலா மற்றும் விளையாட்டு இளைஞர் நலத் துறை அமைச்சராக ரோஜா நியமிக்கப்-பட்டுள்ளார்.

புதிய அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு அமைச்சர் ரோஜா தரிசனம் செய்ய வந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles