29 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

இரண்டாவது ஊக்கத் தடுப்பூசி:
மூத்தக் குடிமக்களுக்கு கட்டாயமில்லை

நோய் அபாயம் கொண்ட மூத்த குடிமக்கள் இரண்டாவது ஊக்கத் தடுப்பூஊசியை போட்டுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin தெரிவித்தார்.

அதேவேளை,இரண்டாவது ஊக்கத் தடுப்பூஊசியை செலுத்திக் கொள்ளும்படி சுகாதார அமைச்சு பரிந்துரை செய்கிறது.

மூத்த குடிமக்கள் நோன்பு பெருநாளுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் அவர்கள் சுகாதார பாதுகாப்பை கொண்டிருக்க வேண்டிருக்க வேண்டும் என்பதால் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்படுகிறது என்றும் Khairi Jamaludin தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles