30.7 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

சீனாவில் ‘எச்3 என்8’ பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவியது

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக பறவைக் காய்ச்சல் மனிதருக்கு பரவி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பறவைக் காய்ச்சலின் ‘எச்3 என்8’ திரிபு, முதல்முதலாக மனிதருக்கு இருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட பல அறிகுறிகள் காணப்பட்ட 4 வயது சிறுவனுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles