33.1 C
Kuala Lumpur
Tuesday, August 4, 2026

Vetri

கிளந்தான் அமானாவுடன் துங்கு ரசாலி பேச்சு நடத்தியதில்
அம்னோவுக்கு தொடர்பு இல்லை

🔥 Views : 18
👁 Reading Now : 24

கிளந்தான் அமானா கட்சியுடன் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா பேச்சு நடத்தியது அவரது தனிப்பட்ட நடவடிக்கையே தவிர அம்னோவின் முடிவு அல்ல என Ketereh அம்னோ தொகுதித் தலைவர் Tan Sri Annuar Musa தெரிவித்தார்.

மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்துவதோ அல்லது அது தொடர்பான முடிவு எடுப்பதோ எதுவாக இருந்தாலும் அதனை அம்னோ தலைமைத்துவம்தான் முடிவு செய்ய வேண்டும். அம்னோவின் தலைமைத்துவம் இந்த விவகாரத்தில் தெளிவான கொள்கையை கொண்டிருப்பதாக Anuar Musa மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles